Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Justice League (3D) Watch Trailer
Jothidam
Womens Day
Home >> Trichy >> Healthy Foods Tips List

Tips list -  Healthy Foods

Pages: 1 of 18123456789Last
  •    காய்கறி மற்றும் கீரைகளின் சத்துக்கள் அழியாமல் சமைப்பது எப்படி
  • காய்கறி மற்றும் கீரைகளின் சத்துக்கள் அழியாமல் சமைப்பது எப்படி

  • 1. காய்கறி, கீரைகளைச் சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்துக் கழுவவும். பூச்சிக் கொல்லி மருந்துகளின் விஷம் நீங்கும். 2. கழுவியபின் நறுக்கவும். நறுக்கியபின் கழுவினால் சத்துக்கள் நீங்கி விடும். நறுக்கும் போது பெரிய துண்டுகளாக நறுக்கவும். 3. வறுத்தல், பொரித்தல், எண்ணெயில் வேக வைத்தல் முதலிய முறைகள் வேண்டாம். அவை சீரணத்தைக் கெடுக்கும். நாவுக்குச் சுவை. உடல் நலத்திற்க்குக் கேடு. 4. வெண்டைக்காய், கேரட், வெள்ளரிக்காய் முதலியவற்றைச் சமைக்காமல் பச.......

  •    மாதுளையின் மகத்துவம்
  • மாதுளையின் மகத்துவம்

  • மாதுளையில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, சி மற்றும் இ உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. உடலுக்கு நல்ல எனர்ஜியை தரக்கூடியது மாதுளை. இதய நோய்கள், புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கிறது. கொழுப்பை குறைக்கும் தன்மை உடையது. மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும். மாதுளம் பழச்சாற்றில் தேன் கல.......

  •    ரஸ்க் அல்வா
  • ரஸ்க் அல்வா

  • தேவையான பொருட்கள் - ரஸ்க் 250 கிராம் சர்க்கரை - 500 கிராம் நெய் - 100 கிராம் முந்திரி, கி ஸ்மிஸ் - தேவையான அளவு ரஸ்க் கை மிக்சியில் போட்டு நன்கு பொடி செய்து கொள்ளவும். ஒரு வானலியில் சர்க்கரை 500 கிராம் போட்டு சிறிது தண்ணீர் விட்டு சர்க்கரை நன்கு கரையும் வரை நன்கு கொதிக்க விடவும். சர்க்கரை கரைந்தவுடன் ரஸ்க் பௌடரை சிறிது சிறிதாக போட்டு கட்டி படாமல் கிளறவும். பின் நெய் சேர்ர்த்து அடி பிடிக்காமல் அல்வா பதம் வரும் வரை கிளறவும். பிறகு முந்திரி.......

  •    பப்பாளி , பரங்கிக்காய் (அரசானிக்காய்)
  • பப்பாளி , பரங்கிக்காய் (அரசானிக்காய்)

  • பப்பாளிக்கு சுரப்பி மண்டலத்தை கட்டுப்படுத்தும் குணம் உண்டு. புளித்த ஏப்பம் வெண்தோல் Leukoderma வெள்ளைப் போக்கு Leukorrhea ஆகியவற்றை குணப்படுத்தும் பரங்கிக்காய் (அரசானிக்காய்) நிணநீர் மண்டலம்(Lymphatic சிஸ்டம்) ஆரோக்கியமாக இருப்பதற்காக ஒவ்வாம்மை -Allergy வாந்தி பேதி -Vomit , Diarhoea பித்தப்பை கல் - Gall stones நீங்குவதற்கு உதவும் .......

  •    உணவு வகைகள்.
  • உணவு வகைகள்.

  • சாம்பல் பூசணி, தேன், நிலக்கடலை, மிதமான மசாலா உணவுகள், பச்சைக் காய்கறிகள், பழ வகைகள், பயறு வகைகள் ஆகியவை நேர்மறையான பிராண சக்தியைக் கொண்டவை. பூண்டு, வெங்காயம், பெருங்காயம், கத்திரிக்காய், பச்சை மிளகாய், காபி, டீ ஆகியவை எதிர்மறையான பிராண சக்தியைக் கொண்டவை. உருளைக் கிழங்கு, தக்காளி ஆகியவை ஜீரோ பிராண சக்தியைக் கொண்டவை........

  •    உணவுகளின் வகைகள்
  • உணவுகளின் வகைகள்

  • யோகாவைப் பொறுத்தவரை உணவை வைட்டமின், ப்ரோடீன், தாது உப்புக்கள் என்று பிரிப்பதில்லை. நேர்மறை பிராண உணவு, எதிர்மறை பிராண உணவு, ஜீரோ பிராண உணவு என்று 3 வகையாகப் பிரிக்கிறோம். நேர்மறை பிராண உணவுகளை சாப்பிடும்போது நமது உடலில் பிராண சக்தி சேருகிறது. , எதிர்மறை பிராண உணவுகளை சாப்பிடும்போது நமது உடலில் இருந்து பிராண சக்தி போய் விடுகிறது நரம்புகளையும் தூண்டுகிறது. ஜீரோ பிராண உணவு சக்தி கொடுப்பதும் இல்லை. சக்தியை எடுப்பதும் இல்லை. அவைகளை சுவைக்காகவ.......

  •    உயிருள்ள உணவுகள்
  • உயிருள்ள உணவுகள்

  • சமைக்காத காய்கறிகள், கனிகள் , முளைக் கட்டிய பயறு வகைகள் இவை அனைத்தும் உயிருள்ள உணவுகள். இவைகளை நாம் மிக அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உயிருள்ள உணவுகளில் மட்டுமே உயிர் அணுக்கள் உயிருடன் இருக்கின்றன. உயிர் அணுக்கள் உயிருடன் இருக்கும்போது சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணம் ஆகின்றது. 40% உணவை ஆவது உயிர் அணுக்கள் உயிருடன் இருக்கும் உணவை சாப்பிட வேண்டும். சமைத்த உணவுகளை சாப்பிடும் போது எளிதில் ஜீரணம் ஆகாது. மந்த தன்மை ஏற்ப்படும். .......

  •    இலந்தைப் பழம்
  • இலந்தைப் பழம்

  • 100 கிராம் இலந்தையில் உள்ள சத்துக்கள் - கலோரிச் சத்து, கார்போ hydrrate புரோடீன், கால்சியம், கொழுப்பு, வைட்டமின் A தண்ணீர்ச் சத்து, வைட்டமின் B1 B2 B3, B6 வைட்டமின் C இரும்புச் சத்து, Manganese , Magnesium ,Phosphorous ,Potassium துத்தநாகம், ஆகியவை. நினைவாற்றல் அதிகரிக்க தினமும் காலையில் உணவுக்குப் பின் 5 - 10 இலந்தைப் பழங்களை சாப்பிடவும். இந்த பழம் உடலுக்கு குளிர்ச்சியைத் தர வல்லது. சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளதால் பற்களையும் எலும்புக.......

  •    முருங்கைப்பூ
  • முருங்கைப்பூ

  • நினைவாற்றல் பெருக தேர்வு நெருங்கும் வேளையில் சில குழந்தைகள் படித்து மறந்து விட்டது என்பார்கள். இந்த மறதியைப் போக்கி நினைவாற்றல் பெருக உதவுவது முருங்கைப்பூ. முருங்கைப்பூவை அடிக்கடி பொரியல் செய்து சாப்பிடலாம். முருங்கைப்பூவில் அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அத்துடன் பனங்கல்கண்டு கலந்து காலை மாலை என இரு வேளையும் பருக நினைவாற்றல் பெருகும் .......

  •    சாம்பல் பூசணி
  • சாம்பல் பூசணி

  • உணவுகளில் சில உணவுகள் மிகவும் நேர் மறையான பிராண சக்தியைக் கொண்டவை. அவற்றில் முதன்மையானது சாம்பல் பூசணி. ஆனால் மிகவும் குளிர்ச்சியைத் தரக் கூடியது. சளி பிடிக்கவும் வாய்ப்பு உள்ளது. நன்மையைத தவிர தீங்கு எதுவும் செய்யாதது. ஆகையினால்தான் இதை பெரியவர்கள் அம்மாவாசை அன்று உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள். .......

Pages: 1 of 18123456789Last