Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Theeran Adhigaaram Ondru Watch Trailer
Jothidam
Womens Day
Home >> Trichy >> Beauty Care Tips List

Tips list -  Beauty Care

Pages: 1 of 51234Last
  •    கைகள் மிருதுவாக இருக்க
  • கைகள் மிருதுவாக இருக்க

  • பாலாடையை கைகளில் தடவி 10 நிமிடங்கள் ஊற வைத்து பயத்த மாவைக் கொண்டு கைகளை அலம்பினால் கைகள் மிருதுவாகும். வெள்ளை சர்க்கரை ரோஸ் வாட்டர் இரண்டையும் கலந்து கைகளில் தொடர்ந்து 5, 10 நிமிடங்கள் தேய்க்க கைகள் மிருதுவாகும்........

  •    தோலில் உள்ள இறந்த செல்கள் நீங்க
  • தோலில் உள்ள இறந்த செல்கள் நீங்க

  • ஸ்கின்னில் உள்ள இறந்த செல்களை நீக்க 5,6 முட்டைக்கோஸ் தழைகளை எடுத்து தேன் கலந்து அரைச்சு போடலாம். அரை மணி கழித்து இதை தண்ணீரில் கழுவக் கூடாது. ஒரு வெள்ளைத் துணியை நீரில் நனைத்து துடைச்சு எடுக்க வேண்டும். இப்படி செய்வதால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் அழிந்து முகம் மிருதுவாகும். முகத்தில் உள்ள சொர சொரப்பும் போகும். .......

  •    முகம் பொலிவு பெற
  • முகம் பொலிவு பெற

  • முகம் பொலிவு பெற ஹைட்ரோ தெரபி - ஒரு பாத்திரத்தில் குளிர்ந்த தண்ணீரையும் ஒரு பாத்திரத்தில் சாதா தண்ணீரையும் எடுத்துக் கொண்டு ஒரு கையால் குளிர்ந்த தண்ணீரையும் ஒரு கையால் சாதா தண்ணீரையும் முகத்தில் மாற்றி மாற்றி அடிக்கவும். தினந்தோறும் 3 நிமிடங்கள் செய்து வர முகத்தில் தொய்வடைந்த தசைகள் இறுகி முகம் இளமையாகும். ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும். முகத்தில் தோன்றும் கரும் புள்ளிகள் நாளடைவில் மறைந்து போகும். .......

  •    முகத்தில் உள்ள கருப்பு திட்டுகள் மறைய
  • முகத்தில் உள்ள கருப்பு திட்டுகள் மறைய

  • சோற்று கற்றாழையின் தோலை சீவி விட்டு உள்ளே இருக்கும் சோற்றை எடுத்து கருப்பு திட்டுகள் இருக்கும் இடங்களில் தடவ நாளடைவில் கருப்பு மறையும். ஒரு மணி நேரம் கழித்து முகம் கழுவி விடலாம். ஆனால் முகத்தில் சோற்று கற்றாழை தடவி இருக்கும்போது வெயிலில் செல்ல கூடாது .......

  •    என்றென்றும் இளமையாகவும், அழகாகவும் இருக்க...
  • என்றென்றும் இளமையாகவும், அழகாகவும் இருக்க...

  • இந்த காலகட்டத்தில் ஆண்கள் பெண்கள் என அனைவரும் இளமையாகவும், அழகாகவும் இருப்பதையே விரும்புகின்றனர். இதற்காக அதிகமாக செலவு செய்து அழகு சாதனப்பொருட்களை உபயோகித்தாலும் பெரும்பாலானவர்களுக்கு அவை எதிர்பார்த்த பலனை தருவதில்லை. அத்தகைய சூழலில்தான் நமக்கு இயற்கை வழிப்படி அழகை மேம்படுத்தும் முறைகள் நினைவிற்கு வரும், உங்களுக்கு 100 சதவீதம் பலன் தரும் இந்த இயற்கை அழகு குறிப்புகளை உபயோகப்படுத்தி என்றென்றும் அழகாகவும், இளமையாகவும் இருங்கள். க‌ரு‌‌ம்பு‌ள்‌.......

  •    எண்ணெய் வழியும் முகமா?
  • எண்ணெய் வழியும் முகமா?

  • சிலருக்கு எண்ணெய் வழியும் முகமாக இருக்கும். அதனால் தங்கள் அழகு பாதிக்கப்படுவதாக நினைப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் எண்ணெய் பசையை நீக்க என்ன செய்யலாம் என்ற குறிப்பு இதோ... * வெள்ளரிக்காயை தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர, முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதைத் தவிர்க்கலாம். வெள்ளரிச்சாற்றுடன், பால் பவுடர் கலந்து தடவினாலும் எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாக காணப்படும். * தக்காளிப் பழச்சாறை முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவினால் எண்ணெய் வழிவது.......

  •    பருக்களை விரட்டும் ஐஸ் கியூப்ஸ்
  • பருக்களை விரட்டும் ஐஸ் கியூப்ஸ்

  • முகத்தில் திடீரென ஏதேனும் பிம்பிள் அதாவது பரு எட்டிப் பார்த்துவிட்டால் போதும், உடனே டென்சன் ஏற்பட்டு, இதனை விரைவில் போக்க வேண்டும் என்று நிறைய அழகுப் பொருட்களை பயன்படுத்துவோம். பிம்பிளை போக்குவதற்கு பயன்படுத்தும் கெமிக்கல் கலந்த பொருட்கள் சிலவற்றால் பிம்பிள்கள் கரும்புள்ளிகள் போன்று தோன்றும். ஆகவே அவை ஏற்படாமல் இருக்க வீட்டில் உள்ள பொருட்களான கடுகு, கிராம்பு, சந்தனக்கட்டை அல்லது மூல்தானி மெட்டி ஆகியவற்றை பயன்படுத்தினால், அந்த பிம்பிள்கள் ஒன்ற.......

  •    உதடு வெடிப்புக்கு சிறந்தது தேங்காய் எண்ணெய்
  • உதடு வெடிப்புக்கு சிறந்தது தேங்காய் எண்ணெய்

  • குளிர்காலம் வந்தாலே உங்கள் சருமமும், தலைமுடியும், உதடுகளும் வறண்டு காணப்படும். இவற்றை பராமரிக்க நாம் கடைகளில் கிடைக்கும் க்ரீம்களையும், லோஷன்களையும், ஷாம்புக்களையும், லிப் பாம்களையும் வாங்க வேண்டியதில்லை. எளிய முறையில் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே நமது சருமத்தை பராமரிக்கலாம். நமது சருமம் குளிர்காலத்தை உணரும் திறனை பெற்றுள்ளது. ஆனால், நமது உதடுகளோ இதை காட்டிலும் இரண்டு மடங்கு உணரும் திறனை பெற்றிருக்கின்றது. நமது உதடுகளில் எண்ணெய் சுரக்கும் ச.......

Pages: 1 of 51234Last