Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Manghalam Cinema - Trichy Meyaadha Maan Watch Trailer
Jothidam
Womens Day
Home >> Trichy >> குரு பெயர்ச்சி பலன்கள் - 2017

குரு பெயர்ச்சி பலன்கள் - 2017

குரு என்பவர் கிரங்களில் முதன்மையானவர். சுபர்களில் முமுச்சுபர். ஏன் குரு என்பவர் முமுச்சுபர் என்கிறோம். விஞ்ஞான ரீதியில் சற்று பார்ப்போம். கிரங்கள் அனைத்தும் சூரியனிடம் இருந்து ஒளியைப் பெற்று பிரதிபலிக்கும் நிலையில் சூரியனிடம் பெற்ற ஒளியை தன்னுள் வாங்கி தனது நல்ல கதிர்களைக் கலந்து இரண்டு மடங்காக பிரதிபலிக்கும் கதிர்களைக் கலந்து இரண்டு மடங்காக பிரதிபலிக்கும் ஆற்றல் குருவிற்கு உண்டு. எனவே தன நாம் குரு பார்க்க கோடி நன்மை என்கிறோம். இந்த பார்வையை நாம் ஒளியாக கருத வேண்டும். பல்லாண்டுக்கு முன் நாம் கண்டறிந்த தகவலை தற்பொழுது நாசரை வெளியிட்டுள்ளது. சூரிய கதிர் வியாழன் கிரகத்திலட மீது பட்டு அந்த கிரகம் இரண்டு மடங்கான ஒளியை தருகிறது என்கின்றனர். குரு பகவானின் முறையான பரிகார ஸ்தலம் ஜெனன ஜாதகத்தில் குரு வலிமை இழந்திருக்கும் நிலையில் நவக்கிரகத் தலங்களில் குருவிற்கு முதன்மைத்தலமாக சொல்லப்படும் கும்பகோணம் அருகே உள்ள ஆலங்குடிக்குச் சென்று குருவருள் பெறுவது மிக நல்லது. இங்கே உள்ள குரு யோக குரு மேலும் தஞ்சாவூர் அருகில் உள்ள திட்டை தலத்தில் உள்ள குரு ராஜகுரு பட்டம் / பதவி / அதிகாரம் திருச்செந்தூரில் உள்ள குரு பகவான் மேத்ரா குரு கல்வி / அறிவு / ஞானம் எந்த ஒரு பரிகாரமும் ஒருவரின் ஜென்ம நட்சத்திரம் அன்று செய்யப்படுவதே முழுமையான பலனைத் தரும். அதே போல் ஆலங்குடியில் கோவிலுக்குள் ஒருவர் ஒரு ஜாமம் எனப்படும் இரண்டரை மணி நேரம் இருக்க வேண்டும். அப்பொழுது தான் அதன் பலனை முழுமையாக பெற முடியும். குரு பகவானின் நட்பு கிரகங்கள் சந்திரன், செவ்வாய், மற்றும் சூரியன், குருவானவர் முழுமையான ஆன்மீகத்திற்கு வழிவகுப்பார். வேதம், சாஸ்திரம், அறிவை தருபவர்.
துலாம் ராசியில் இருக்கும் குருபகாவான் 12 ராசிக்காரர்களுக்கும் எது போன்ற நல்ல பலன்களை தருகிறார் என காண்போம்.
guru-peyarchii-palan
குரு பெயர்ச்சி பலன்கள் (02/09/2017 முதல் 11/10/2018 வரை) - மேஷம்