Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Aramm Watch Trailer
Home >> Trichy >> Classified Profile List >> Sri Namagiri Travel Service Detail

Gold (359)

Sri Namagiri Travel Service

8 out of 8 1 Ratings.
Sri Namagiri Travel Service

Company Profile

பல அன்பர்களின் வேண்டுகோளின்படி குறைந்த நாட்களில்  குறைந்த கட்டணத்தில்

விமானம் மூலம் அந்தமான் தீவுகள் சுற்றுலா
4 இரவு 5 பகல்

பார்க்கும் இடங்கள்:

ரோஸ் தீவு, கார்பின்ஸ் கோவ் கடற்கரை, காந்தி பார்க், ஜாலிபாய் தீவு அல்லது ரெட்ஸ்கின் தீவு, சாத்தம் மரமில், செல்லுலர் ஜெயில், மீன் மியூசியம், அதி வாசிகள் மியூசியம், வைப்பர் தீவு, மெரினா பார்க், ஒலி, ஒளி காட்சி, அபர்டீன்  பஜார்.


கட்டணத்தில் அடங்குபவை:

விமான கட்டணம், இரண்டு நபர்களுக்கு ஒரு அறை வசதி, மூன்று வேளை சைவ உணவு, காலை, மாலை காபி உள்பட, ஊர் சுற்றிப்பார்க்கும் கார் செலவு, நுழைவுக்கட்டணம். 

15 நாட்கள் கொண்ட புண்யஷேத்திரங்களான சப்த (7) ஜோதிர்லிங்க - அஷ்ட கணபதிகள், பண்டரிபுரம், ஷீரடி மும்பை உள்ளிட்ட யாத்திரை


உஜ்ஜைனி, மகாகாளேஸ்வார், ஒங்காரேஸ்வார், மும்பை, நாசிக், பஞ்சவடி, திரியம்பகேஸ்வார், ஷீரடி சாய்பாபா, சனி சிங்கனாப்பூர், எல்லோரா குகைகள், கிருஷ்ணேஷ்ஸ்வர், ஒளரங்காபாத், அவுண்டநாகநாதர், பரளிவைத்ய நாதர், பீமாசங்கரர், பண்டரிபுரம், அஷ்ட கணபதிகள், மோர்கான் - மயுரேசர், தேயுர் - சிந்தாமணி விநாயகர், சித்தாடெக் சித்தி விநாயகர், கஞ்சன்காவில் - கிரிஜாத்மஜ விநாயகர் , ஒசார் - விக்னேஸ்வார், பாலி பல்லாலேஷ்வர கணபதி, மகத் - வரத விநாயகர், ரஞ்சன்கூன் - மகாகணபதி. 


காசி விஸ்வநாதர், அன்னபூரணி, விசாலாட்சி தேவியை தரிசிக்கும் ஆடி அமாவாசை அன்று காசியில் உள்ள கங்கையில் ஸ்நானம் செய்யும் வாய்ப்புடன் கூடிய தனி 3 TIER SLEEPER கேரேஜில் 17 நாட்கள் கொண்ட வடதேச

ஆடி மாத  காசி யாத்திரைஎமது ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் இதற்குமுன் வட இந்தியாவில் உள்ள காசி  யாத்திரையுடன் மற்றும்  பல முக்கிய ஷேத்திரங்ககளுக்கு போய் வந்த அன்பர்கள் பாரதத்தின் மேற்கு பகுதியில் உள்ள குஜராத் ராஜஸ்தான் மாவட்டங்களில் இருக்கும் முக்கிய ஷேத்திரங்ககளுக்கும் ஒரே தடவையில்  போய் வர வாய்ப்பில்லாத காரணத்தால் வர்த்தகர்களுக்கும் வயோதிகர்களுக்கும் குறைந்த நாட்கள் கொண்ட பிரயாணமாக ஏற்பாடு செய்யப்பட்டதும் நம் வாழ்நாளில் அவசியம் போய் வர வேண்டிய யாத்திரையாகும்.

15 நாட்கள் கொண்ட குஜராத் , ராஜஸ்தான் மாநில

கோமதி துவாரகை, நாகேஷ்வர், பேட்டி துவாரகை, மூல துவாரகை, போர்பந்தர், சுதாமர் கோயில், வீராவல், சோமநாதம், விர்பூர், டாக்கூர் துவாரகை, உதயப்பூர், ஸ்ரீநாத் துவாரகை, காங்ரோலி துவாரகை, புஷ்கரம், ஜெய்ப்பூர், மவுண்ட் அபு, அம்பாஜி, காந்தி நகர், அகஷர்தாம் உள்ளிட்ட

பஞ்ச துவாரகை யாத்திரை


குறிப்பு: யாத்திரையின் போது அனைவரும்  Voter ID, Pan Card, Ration Card, Bank Pass Book  ஏதேனும் ஒன்றினை வைத்திருக்கவும். (புகைப்படம்  ஒட்டியது).


தேவையான மருந்து வகைகள், தேவையான  ஆடைகள், தலையணை, போர்வை, சாப்பிடும் 1 தட்டு, 1 டம்ளர், 1 பிளாஸ்டிக் மக், 1 பூட்டு சாவி (இரும்பு சங்கிலி ரயில் பயணத்தில் போது பெட்டி பூட்டுவதற்கு) பெண்கள் தங்க நகைகளை அணிந்து வரவேண்டாம். சென்னை - அகமாதபாத் 1 நாள், அகமாதபாத் - சென்னை  1 நாள் ரயில் கேண்டீனிலிருந்து உணவு வரவழைக்கபடும். இரயில் பிர யாணங்களில் காபி, டி அவரவர் செலவில் வங்கிகொள்ளவும். பஸ்ஸில் ரிசர்வ் செய்தபடி சீட் ஒதுக்கப்படும் போர்டர் கூலி, நுழைவுக்கட்டணம், படகு கட்டணம் யாத்ரீகர்களுடையது. அட் வான்ஸ் / முழுத்தொகை செல்லுத்தி டிக்கெட் பதிவு செய்த பின்பு  தவிர்க்க முடியாத காரணத்தினால் வர இயலாது போனால், தெரிவித்தால் எந்த வித கட்டணமும் திரும்ப இயலாது. எதிர்பாராத இயற்கையால் ஏற்படும் சீற்றங்களுக்கு கம்பெனியார் பொறுப்பல்ல.

முக்கிய குறிப்பு: எதிர்பாராத காரணத்தினால் பயணத்திட்டத்தில் மாறுதல் ஏற்படின் தங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கபடும். கூடியவரை லக்கேஜ்  சாமான்களை குறைவாக கொண்டு வருவது நலம். புறப்படும் சமயம்  டீசல் விலை  உயர்வு மற்றும் இரயில் கட்டணம் உயர்வு ஏற்பட்டால் அதற் குரிய  வித்தியாச தொகை வசூலிக்கப்படும். ( உல்லன், ஸ் வட்டர் மற்றும் எடுத்துக் கொள்ளவும்).


Proprietor Profile

 • N.Gangadharan photo
  • Name:
  •   N.Gangadharan
  • Gender:
  •   male
  • Age:
  •   48
  • Education:
  •   D.E.E.E
  • Experience in the field of:
  •   Tour & Packages
  • Year of Experience:
  •   

Services

Contact Us

Sri Namagiri Travel Service

34 A/2, Agraharam Street, Mela Chinthamani,
Land Mark: Near Chidhambara Mahall,
Teppakulam, Trichy, 
Tamilnadu,  India - 620002.

For Communication

N.Gangadharan
Phone No: 0431-2706823
Mobile No: 9443559594, 9585009111
Email: sntstrichy@gmail.com

Location Map

Career

New Offers

Videos

Send Enquiry By Email

All Ratings (1)

chart

0
graph
Excellent
100
graph
Best
0
graph
Good
0
graph
Fair
0
graph
Poor
1 Ratings

Rated Users

 • justknow.in
  • Sathish  
  •   (Best)
  s~~~~~~~~@hotmail.com  | 8~~~~~~~~~2
 • 2 months 11 days ago