Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Manghalam Cinema - Trichy Theeran Adhigaaram Ondru Watch Trailer
Home >> Trichy >> Classified Profile List >> Acupuncture Clinic - Hr. Hariharan Detail

Silver (75)

Acupuncture Clinic - Hr. Hariharan

2 out of 3 3 Ratings.
Acupuncture Clinic - Hr. Hariharan

Company Profile

சித்தர் சுவை மருத்துவத்தில் நீங்கள் அறிந்து கொள்பவை:-

 1. உணவு மருத்துவம் என்பது சித்தமருத்துவரின் அடிப்படை கல்வி     
 2. சித்தர்கள் காடுகளில் இயற்கையாக கிடைத்த உணவுகளை அறிவியல் பூர்வமாக மருத்துவ தன்மை உணர்ந்து அதை உண்டு வாழ்ந்தார்கள்.
 3. வீட்டில் சமைக்கும் உணவுகளை நோய்களுக்கு ஏற்றவாறு மாற்றி சமைத்தால் நமது உடலை நாமே சரிசெய்து  கொள்ளலாம். (பாட்டி வைத்தியம் )
 4. ஒவ்வொரு நோய்க்கும் எந்த சுவை கூடுவதால் வருகிறது அந்த நோய்க்கு எதிர்சுவை கண்டுபிடித்து அதை உணவாக சாப்பிடுவது என்பது பற்றியும்.
 5. இந்த சித்த மருந்து இவர்களுக்கு ஏற்றது தானா என்று  ஆய்வு செய்யமுடியும்.
 6. அனைத்து  சுவை மருந்துகளும் உவமையுடன் கூறி விளக்கப்படும்.
 7. அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது!
     பிண்டத்தில் உள்ளதே அண்டத்தில் உள்ளது!"
         நம் உடலை நாமே அறிந்துகொண்டு உடலுக்கு உணவும் நோய்க்கு சித்தர் சுவை மருத்துவமுறையும் அறிந்து கொள்ள இதுவே அறியதோர் வாய்ப்பு. 
         தவறாமல் கலந்து அறுசுவையும் அறிந்து நலமுடன் வாழ இந்த சித்தர் சுவைமருத்துவம் உங்களை அன்புடன் அழைக்கிறது .
  நாள்: 11.01.2015 காலை 9 மணி முதல் 5 மணி வரை
              25.01.2015 காலை 9 மணி முதல் 5 மணி வரை
        கட்டணத்தொகை ரூ. 3000/- மட்டும் ( மதிய உணவு )
        வழங்கப்படும்.

    குறிப்பு : தனிப்பட்ட வகுப்பு. மற்ற மருத்துவ படிப்புகளை கருத்தில் கொண்டு குரு தட்சனை சலுகை கேட்க வேண்டாமே !

Proprietor Profile

  • Mr. Hariharan photo
    • Name:
    •   Mr. Hariharan
    • Gender:
    •   male
    • Age:
    •   37
    • Education:
    •   M.ACU
    • Experience in the field of:
    •   
    • Year of Experience:
    •   6 Years

Services


சித்தர் மருந்து வழங்கும் முறை:-


1. ஒரு முறை அக்குபஞ்சர் ஊசியால் தொடுதல்.
2. உணவு அடிப்படை மருத்துவம்.
3. தேவைக்கேற்ப மூலிகை மருந்து வழங்கப்படும்.
4. உணவு கட்டுப்பாடு சுவைமூலமாக அனைத்து நோய்களுக்கும் குணம் அளிக்கமுடியும்.
5. சொந்த தயாரிப்பின் மூலம் மருந்து வழங்கபடுகிறது.

நோய்களுக்கு சிகிச்சை:- 
       1. சர்க்கரை நோய்,
       2. உடல் நோய் குறைக்க
       3. இது தவிர அனைத்து முட்டுவலி,
       4. சிறுநீரக சிகிச்சை, 
       5. மூலம்,
       6. ஆண்மை குறைவு,
 நோய்களுக்கு சிகிச்சை வழங்கப்படும்.

Gallery

Contact Us

Acupuncture Clinic - Hr. Hariharan

27A,
PVS Kovil Street,
Woraiyur, Trichy, 
Tamilnadu,  India - 620020.

For Communication

Mr. Hariharan
Director
Mobile No: 9791886188
Email: thariharanoft@gmail.com

Location Map

Career

New Offers

Videos

Send Enquiry By Email

All Ratings (3)


No one is Rated