Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Mersal Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

   எழுத்து சித்தர் பாலகுமாரன் உடல்நலக்குறைவால் காலமானார்

 எழுத்து சித்தர் பாலகுமாரன் உடல்நலக்குறைவால் காலமானார் எழுத்து சித்தர் பாலகுமாரன் உடல்நலக்குறைவால் காலமானார்
எழுத்து சித்தர் பாலகுமாரன் கடும் மூச்சுத் திணறல் காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலகுமாரனுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் காலமானார்.
தஞ்சை மாவட்டம் திருகாட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்ற கிராமத்தில் கடந்த 1946ம் ஆண்டு பிறந்தவர் பாலகுமாரன். நூற்றுக்கணக்கான சிறுகதைகள், இருநூற்றுக்கும் அதிகமான நாவல்களை அவர் எழுதியுள்ளார். அவர் எழுதிய நாவல்களில் மெர்க்குரி பூக்கள், இரும்பு குதிரைகள் உள்ளிட்டவை மிகவும் பிரபலம். பல்வேறு விருதுகளையும் அவர் வாங்கி இருக்கிறார்.
குணா, ஜென்டில் மேன் உள்ளிட்ட பல படங்களில் வசனகர்த்தாவாகவும் அவர் பணியாற்றி உள்ளார். 82 வயதான பாலகுமாரன் சென்னையில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு நேற்றி நள்ளிரவு திடீரென முச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி காலமானார்.

  Source : justknow.in
Post Date : 15-05-18
Total Visitors : 223
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments