Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Manghalam Cinema - Trichy Theeran Adhigaaram Ondru Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை 12-ம் தேதி பொங்கல் சிறப்பு விடுமுறை

பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை 12-ம் தேதி பொங்கல் சிறப்பு விடுமுறைபொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாளை (12-01-2018) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் திருநாள் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், 'தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை நம் மாநிலத்தில் உள்ள அனைவரும் சீரிய முறையில் கொண்டாடும் பொருட்டும், மாணவச் செல்வங்கள் அவர்களது இள வயது முதற்கொண்டே தமிழர் கலாசாரத்தையும், பாரம்பர்யத்தையும், பேணிக்காக்கும் அவர்களது பெற்றோர் மற்றும் சுற்றத்தோடு இணைந்து உவப்புடன் களித்திடும் பொருட்டும், தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் நாளை (12-01-2018) சிறப்பு விடுமுறை அளித்து அரசு ஆணையிடுகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Source : justknow.in
Post Date : 11-01-18
Total Visitors : 56
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments