Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Manghalam Cinema - Trichy Aval Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  ஜோயாலுக்காஸ் நகைக்கடைகளில் திடீர் ஐ.டி.,ரெய்டு

ஜோயாலுக்காஸ் நகைக்கடைகளில் திடீர் ஐ.டி.,ரெய்டு ஜோய் ஆலுக்காஸ் நகைக் கடையினர் வரி ஏய்ப்பு செய்வதாக வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் இன்று சென்னையில் உள்ள அந்த கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று அதிகாலை தியாகராய நகரில் உள்ள ஜோயாலுக்காஸ் கடையில் சோதனை தொடங்கி இருக்கிறது.
அதேபோல் திருச்சி, திருநெல்வேலி, மதுரை, தஞ்சை, குடந்தை உள்ளிட்ட ஜோயாலுக்காஸின் அனைத்து கிளைகளிலும் இன்று வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. சோதனை தொடங்கியதும் நகைகடையை உள்புறமாக பூட்டப்பட்டது. கடை முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் சசிகலா குடும்பம், மதுரை கோமதிபுரத்தில் உள்ள தனியார் உர நிறுவனம் என பல்வேறு அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என பலரையும் குறி வைத்து வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

  Source : justknow.in
Post Date : 10-01-18
Total Visitors : 60
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments