Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Manghalam Cinema - Trichy Aval Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  தாய் சேய் நலம் குறித்த 2-நாள் கருத்தரங்கம்

தாய் சேய் நலம் குறித்த 2-நாள் கருத்தரங்கம் திருச்சியில் மகப்பேறியல் மற்றும் மகளிரியல் சிகிச்சை சங்கம் சார்பில் தாய் சேய் நலம் குறித்த 2-நாள் கருத்தரங்கம் மத்தியப் பேருந்து நிலையம் அருகிலுள்ள சங்கம் ஹோட்டலில் நடந்தது. நிகழ்ச்சிக்கு இந்தியன் மெடிக்கல் சங்கத்தின் முன்னாள் தேசிய தலைவர் அஸ்ரப் தலைமை வகித்தார். சங்கத்தலைவர் டாக்டர் சித்ரா வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் சம்சாத் பேகம், சங்க செயலாளர் புனிதா, இந்திய சொசைட்டி மகப்பேறியல் மற்றும் மகளிர் சிகிச்சை தென் மண்டல துணை தலைவர் ஜெயம் கண்ணன், டாக்டர் ரமணி தேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். .முடிவில் டாக்டர் மாலதி நன்றி கூறினார்.

  Source : justknow.in
Post Date : 13-07-18
Total Visitors : 72
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments