Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Aramm Watch Trailer
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்

  ஜமால் முகமது கல்லூரியில் மேத் இன்டெலிஜென்சியா அறிவுத்திறன் போட்டி

ஜமால் முகமது கல்லூரியில் மேத் இன்டெலிஜென்சியா அறிவுத்திறன் போட்டிதிருச்சி ஜமால் முகமது கல்லூரியில் கணிதத்துறையை சார்ந்த மாணவர்களுக்கு, டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் சங்கம் மற்றும் கணித மன்றம் இணைந்து “மேத் இன்டெலிஜென்சியா” என்ற அறிவுத்திறன் போட்டிகளை நடத்தியது.
இந்தப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருச்சி உதவி ஆட்சியர்(பயிற்சி) டாக்டர்.மனீஷ் நர்நவேர் பரிசுகளை வழங்கி பாராட்டி நிறைவுரையாற்றினார். இந்நிகழ்வில் கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் டாக்டர். ஏ.கே. காஜா நஜீமுதீன் முன்னிலை வகித்தார். பரிசளிப்பு விழாவில் மாணவர்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.

  Source : justknow.in
Post Date : 10-01-18
Total Visitors : 73
User Commentsuser comments
There is No Comments
Leave Your Comments