Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
LA Cinemas (Maris) - Trichy Aramm Watch Trailer
Home >>Hot News >> Justknow News

News Filter :

Date :      Or
Month :

Justknow News செய்திகள்

Pages: 9 of 1440First123456789Last
டெல்லியை தாக்கிய புழுதிப்புயல்; 2 பேர் பலி; விமான சேவை பாதிப்பு
  டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் சமீபத்தில் புழுதிப்புயல் தாக்கியது. இதில் பலர் உயிர் இழந்தனர். இந்தநிலையில் டெல்லியை நேற்று மீண்டும் புழுதிப்புயல் தாக்கியது. டெல்லியில் நேற்று காலையில் கடுமையான வெயில் கொளுத்தியது. விடுமுறைநாளான நேற்று காலையிலேயே சூரியனின் வெப்பத்தினால் டெல்லி மக்கள் கடும் ?.......

Source:
Post Date:
14-05-2018
அரியமங்கலம் இன்ஸ்பெக்டர் மீண்டும் கட்டுப்பாடு அறைக்கு மாற்றம்; ஆணையர் அமல்ராஜ்
  திருச்சி மாநகரில் 14 சட்டம், ஒழுங்கு, 6 குற்றப்பிரிவு, 4 மகளிர் காவல்நிலையம், மாநகர குற்றப்பிரிவு, சைபர் கிரைம், போக்குவரத்து பிரிவு உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்கள் உள்ளது. இதில் சட்டம்,ஒழுங்கு பிரிவிற்கு அனைத்து இன்ஸ்பெக்டர்கள் பணியில் உள்ளனர். ஆனால் செக்யூரிட்டி பிரிவு, காந்திமார்க்கெட் குற்ற?.......

Source:
Post Date:
14-05-2018
கேரள மாணவிக்கு வலுக்கட்டாயமாக டி.சி.,; பாரதியார் பல்கலை.மீது மாணவி புகார்
  கோவை பாரதியார் பல்கலைகழக, உளவியல் துறை தலைவர் தகாத வார்த்தைகளால் பேசியதாக, மாணவி ஒருவர் புகார் கூறியுள்ளார்.
கேரள மாநிலம், மலப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிதா. இவர் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில், முதுகலை உளவியல் அறிவியல் முதலாமாண்டு படித்து வந்தார். பல்கலைகழகத்தின் பெண்கள் விடுதியில் த?.......

Source:
Post Date:
14-05-2018
திருச்சியில் திடீர் மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி
  தமிழ்நாடு முழுவதும் அக்னி நட்சத்திர வெயில் சுட்டெரிக்கும் நிலையில் ஆங்காங்கே பெய்யும் கோடை மழை மக்களுக்கு சற்று ஆறுதலாக உள்ளது.
திருச்சி மாநகரில் கடந்த 2 தினங்களுக்கு முன்பாக பலத்த இடி, மின்னல், காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மாநகர் முழுவதும் இருளில் மூ?.......

Source:
Post Date:
14-05-2018
நவல்பட்டில் ஜல்லிக்கட்டு உற்சாகம்; 600 காளைகள் பங்கேற்பு
  திருவெறும்பூரை அடுத்துள்ள நவல்பட்டு நவலி குளத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனை அதிகாரிகள் பார்வையிட்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கினர்.
அதன்படி நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில், பங்கேற்பதற்காக திருச்சி, தஞ்சை, புதுக்கோ?.......

Source:
Post Date:
14-05-2018
ஸ்ரீரங்கத்தில் சித்திரைத்தேர் கோலாகலம்; ரெங்கா....ரெங்கா....கோவிந்தா....கோவிந்தா......கோஷங்கள் அதிர்ந்தன
  திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் அரங்கனின் விருப்பன் திருநாளின் முக்கிய நிகழ்வான சித்திரைத்தேர் இன்று வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் சித்திரை மாதம் நடைபெறும் சித்திரைத்தேர் பெருவிழா சிறப்பு வாய்ந்தது. இவ்விழா 11 நாட்கள் தொடர்ந?.......

Source:
Post Date:
13-05-2018
Pages: 9 of 1440First123456789Last