Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Aval Watch Trailer
Home >>Hot News >> Justknow News

News Filter :

Date :      Or
Month :

Justknow News செய்திகள்

Pages: 4 of 1502First123456789Last
 கொள்ளிடத்தில் வெள்ள அபாயம்; சாத்தனூர் குளத்தில் காவிரி தண்ணீர் வரத்து வாய்க்கால் மூலம் நிரப்பப்படுவதை ஆய்வு செய்த ஆட்சியர்
  மேட்டூர் அணையிலிருந்து 70ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மாயனூர் தடுப்பணைக்கு 48 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. முக்கொம்பூரில் இருந்து காவிரியில் 30ஆயிரம் கனஅடியும், அதற்கு மேல் வரும் தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்படுவதால், காவிரி மற்றும் கொள்ளிடம் கரையோரத்தில்.......

Source:
Post Date:
13-08-2018
புதிய மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் ஆய்வு
  திருச்சி மாவட்டத்திற்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட புதிய மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் முதல் நிலை ஆய்வு (First Level Checking) ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருச்சி மாவட்டத்திற்கு இந?.......

Source:
Post Date:
13-08-2018
திருச்சி காவிரி-கொள்ளிடத்தில் கரைபுரளும் தண்ணீர்; கரையோர மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை
  கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் அம்மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் அதிக அளவில் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணை கடந்த மாதம் 22-ந்தேதி அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனை தொடர்ந்து கர்நாடக அணைகள?.......

Source:
Post Date:
13-08-2018
த்தளிக்கும் கேரளா; உயிரை பணயம் வைத்து குழந்தையை காப்பாற்றிய மீட்பு படையினர்
  கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் வரலாறு காணாத கன மழையால் கோழிக்கோடு, இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு மாவட்டங்களில் ஓடும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாநிலம் முழுவதும் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் 1,750 தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இங்கு தஞ்சம்.......

Source:
Post Date:
13-08-2018
திமுக செயற்குழு வரும் 14-ல் கூடுகிறது - பொதுச்செயலாளர் அன்பழகன்
  திமுக தலைவர் கலைஞர் கடந்த 7-ம் தேதி காலமானார். அவரது மறைவுக்குப் பின்னர் திமுக செயற்குழு அவசர கூட்டம் வருகிற 14-ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது.
திமுக தலைவர் கலைஞர் மறைவை அடுத்து திமுக செயற்குழு அவசர கூட்டம் வருகிற 14-ம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்க.......

Source:
Post Date:
11-08-2018
கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும்; மாநிலங்களவையில் எம்.பி.சிவா
  முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மறைந்த கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மாநிலங்களவையில் திமுக கோரிக்கை விடுத்தது. இதற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது.
திமுக தலைவர் கலைஞர் கடந்த 7ம் தேதி காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கடந்த 8ம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ?.......

Source:
Post Date:
11-08-2018
Pages: 4 of 1502First123456789Last