Loading
Get Hotdeal
Get Hotdeal
Get Hotdeal
Sona Theatre - Trichy Mersal Watch Trailer
Home >>Hot News >> Justknow News

News Filter :

Date :      Or
Month :

Justknow News செய்திகள்

Pages: 2 of 1502First123456789Last
காவிரி, கொள்ளிடத்தில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை....
  திருச்சி, காவிரி, கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் 3 வட்டங்கள், 4 ஒன்றியங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டு ஒட்டுமொத்த அரசு பணியாளர்களும் 24 மணிநேரமும் பணியில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் 2 லட்சம் கன அடிக்க?.......

Source:
Post Date:
17-08-2018
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் 2 லட்சம் கன அடி நீர் வெளியேற்றம்; காவிரி கரையோரங்களில் வெள்ளம் சூழ்ந்தது
  கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் 2 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1,20,000 கன அடியும், கபினியில் 80 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கேரளம் மற்றும் கர்நாடகத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பிவிட்டன. காவிரி நீர்பிடிப்பு ?.......

Source:
Post Date:
17-08-2018
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு; தலைவர்கள் இரங்கல்
  இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் முதுமை காரணமாக காலமானார். வாஜ்பாய் மறைவு நாட்டிற்கு நிறைவு செய்ய முடியாத இழப்பாகும். மக்கள் சேவைக்காக திருமணம் செய்து கொள்ளாத வாஜ்பாய்க்கு ஒரு வளர்ப்பு மகள் இருக்கிறார். வாஜ்பாய் கடைசி வரையில் மிகவும் எளிமையாக வாழ்ந்த மாமனிதர் என்று தலைவர்கள் பலர் இரங்?.......

Source:
Post Date:
17-08-2018
மகாத்மா காந்தி அஞ்சல் தலை கண்காட்சி
   மகாத்மா காந்தி 150 வது பிறந்த தினம் மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி அரசு அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தி அஞ்சல் தலை கண்காட்சி நடைபெற்றது.
திருச்சி அரசு அருங்காட்சியக கூடுதல் பொறுப்பு காப்பாட்சியர் பெரியசாமி கண்காட்சியினை திறந்து வைத்தார். கரம்சந்த் காந்தி புத்திலி பாய் அம?.......

Source:
Post Date:
16-08-2018
காந்தி தங்கிச்சென்ற T.S.S.ராஜன் கட்டிட வளாகத்தில் 72-வது சுதந்திரதின விழா உற்சாகம்
   திருச்சி மத்தியப்பேருந்து நிலையம் அருகே அஞ்சலக தபால்துறை தலைமை அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த அலுவலகத்தின் மாடிப்பகுதியில் 72-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு மகாத்மா காந்தி நினைவு கடிதங்கள், தபால் உறைகள மற்றும் காந்தி இராட்டிணம் ஆகியவற்றை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகி.......

Source:
Post Date:
16-08-2018
திருச்சி கொள்ளிடம் பழைய பாலம் இடியும் அபாயம்; பொதுமக்கள் பயணிக்க தடை;  மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் கொள்ளிடத்தின் குறுக்கே ஆங்கிலேயரால் கடந்த 1924-ம் ஆண்டு கட்டப்பட்ட இரும்பு பாலம் கொள்ளிடம் ஆற்று பாலம் ஆகும். இந்த பாலத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு வரை பேருந்துகள் இயக்கம் இருந்தது. இந்தப்பாலம் குறுகலான பாலமானதால் இருபக்க பேருந்து ?.......

Source:
Post Date:
16-08-2018
Pages: 2 of 1502First123456789Last